இன்று காலையில் சன் டிவி நியூஸ் பாத்துக்கொண்டு இருக்கும்போது, யார் சொன்னதுனூ ஓர் நியூஸ் போட்டாங்க, அந்த நியூஸ் பார்த்ததும் என்ன பயங்கர சிறிப்பு வந்தது அது யாரா இருக்கும்னு ஒரு 5 நிமிடம் யோசிச்சி பார்த்தேன் என்னல கண்டுபிடிக்க முடியல. உங்கல்ல யாருகாவது தெரிந்தால் சொல்லுங்க.
" இங்கு இருக்கும் அரசியல் வாதிகளிலேயே நான் மட்டும் தன் உண்மைய பேசுறவன், அதனால தன் என்னை யாரும் அவங்க கூட்டணியில சேத்து கொள்ள மறுக்கின்றனர், அதனால நான் தனியாகவே வரும் தேர்தலை நின்னு ஜெயிக்கபோகின்றேன். "
Tuesday, April 14, 2009
Subscribe to:
Comments (Atom)